மகனுக்கு அன்பு முத்தம் கொடுத்த நடிகை !

emi
emi

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகனுக்கு அன்புமுத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.