பிரபல நடிகரின் பிறந்தநாள்; ரசிகர்கள் வாழ்த்து

vaaaaa
vaaaaa

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆவார், இவரது இவரது 35 வது பிறந்தாள் இன்று கொண்டாப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இணையதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மலையாளம், இந்திய,தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மானின் 35ஆம் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.