தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்

202012161230052698 Tamil News Tamil cinema DD makes directorial debut SECVPF
202012161230052698 Tamil News Tamil cinema DD makes directorial debut SECVPF

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி.

கலகலப்பான பேச்சால் கவரப்பட்டு ரசிகர்களினால் இவர் செல்லமாக டிடி என அழைக்கப்படுகின்றார்.

பட வாய்ப்புகளை கை பற்ற அவ்வப்போது புகைப்படங்களை டிடி வெளியிடுகிறார்.

தற்போது சேலையில் வசீகரிக்கும் அழகிய புகைப்படங்கள் சிலவற்றை இவர் வெளியிட அது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.