பிக்பொஸ் 5க்கு வரும் இமான் அண்ணாச்சி!

download 14
download 14

பிக்பொஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒக்டோபர் 3ம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்

இந்நிலையில் பிக்பொஸ் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக்கொள்வார்கள் என்ற பெயர்பட்டியல் வந்துக்கொண்டே தான் உள்ளது.

அந்த வகையில் தற்போது இமான் அண்ணாச்சி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது