பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நாடகத்தில் ஏற்பட்ட நாயகி மாற்றம்;யார் தெரியுமா, இதோ அவரது புகைப்படம்!

5e68524b 9ab3 4045 9625 7de573ad8c60 copy
5e68524b 9ab3 4045 9625 7de573ad8c60 copy

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நாடகத்தில் இந்த வாரம் சோகமான காட்சி இடம்பெற இருக்கிறது. அதாவது மூர்த்தியின் தாயார் இறந்துவிடுகிறார்.

அவரின் இறப்பை தாங்க முடியாமல் அவரது குடும்பத்தார் அழும் புரொமோ வெளியாகியிருந்தது.

இதற்கு நடுவில் கதையில் ஐஸ்வர்யா வேடத்தில் நடிப்பவரின் ஆள் மாற்றம் நடந்துள்ளதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று முதல் புதிய ஐஸ்வர்யாவாக நடிகை சாய் காயத்ரி நடிக்க உள்ளார்.

99c9c2b2 ce06 42e7 9b19 46f9e569e3ae

இன்று முதல் தொடர் நாடகத்தில் வரப்போகும் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.