நவரச நாயகன் கார்த்தியின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

large karthhj 36922 1200x630 1
large karthhj 36922 1200x630 1

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்திக்.

இவர் நடித்த படங்கள் பலவும் செம ஹிட், நடுவில் நடிக்காமல் இருந்த அவர் இப்போது சில குணசித்திர வேடங்களில் சில படங்கள் நடித்து வருகிறார்.

அண்மையில் உடற்பயிற்சி செய்யும் போது அவருக்கு அடிபட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கௌதம் கார்த்திக் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

21 614079d16d363 1

தனது அம்மா மற்றும் 2 தம்பிகளுடன் கொண்டாடிய புகைப்படம் வெளியாக நவரச நாயகன் கார்த்திக்கு அழகான குடும்ப எனகொமணட் செய்து வருகிறார்கள்.