நடிகர் கதிருக்கு இன்று பிறந்தநாள்; ரசிகர்கள் வாழ்த்து

1549367157 7901
1549367157 7901

தமிழ் திரைப்பட நடிகர் கதிர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

நடிகர் கதிர் மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம்வேதா, பரியேறும் பெருமாள் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்

மேலும் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் கதிருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.