பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகர்களின் ஒரு நாள் சம்பள விபரம்

Pandian Stores serial
Pandian Stores serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. யார் யார் எவ்வளவு பெறுகிறார்கள், அதிகம் யாருக்கு என்ற விவரம் இதோ,

ஸ்டாலின் (மூர்த்தி) – ரூ. 10 – 12 ஆயிரம்
சுஜிதா (தனம்) – ரூ. 13 – 17 ஆயிரம்
வெங்கட் (ஜீவா) – ரூ. 8,000 – 10,000
ஹேமா (மீனா) – ரூ. 6000 – 8000
குமரன் (கதிர்) – ரூ. 8,000 – 10,000
காவியா (முல்லை) – ரூ. 10 ஆயிரம் – 12 ஆயிரம்
சரவண விக்ரம் (கண்ணன்) – ரூ. 4 ஆயிரம் – 6 ஆயிரம்
இதில் நடிகை சுஜிதா தான் அதிக சம்பளம் பெறுபவராக குறிப்பிடப்படுகிறது.