மனோரமா நினைவு தினம் இன்று

123 2
123 2

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான மனோரமாவின் நினைவு தினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவரது அவரது நினைவை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் போற்றி பாராட்டி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா இவர் 1000 படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருந்தார் என்பதும் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்று இருந்தார்

1963ஆம் ஆண்டு ரத்தத் திலகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் சிவாஜிகணேசன் எம்ஜிஆர் உள்பட பல தலைமுறைகளையும் நடிகர்களுடன் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் புன்னகை நடிகை மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு ஓக்டோபர் 10ஆம் திகதி தனது 78வது வயதில் காலமான நிலையில் அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது