புன்னகை அரசி சினேகாவின் பிறந்தநாள் இன்று

sneha 222
sneha 222

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இருந்தவர் சினேகா என்பதும் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

நடிகை சினேகா கடந்த 2000ம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

குறிப்பாக அவர் நடித்த ஆட்டோகிராப், ஆனந்தம் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது