பழம்பெரும் நடிகரான ஸ்ரீகாந்த் காலமானார்!

ஸ்ரீகாந்த் 750x375 1
ஸ்ரீகாந்த் 750x375 1

பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தனது 83 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 200 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேநேரம் பல மேடை நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது