யானை திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் ஆரம்பம்

யானை 750x375 1
யானை 750x375 1

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரியா பவானிசங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்