பிக் பொஸ் வீட்டை விட்டு முதலில் வெளியேறுபவர் கணிப்பு!

biggbos 5 2852021m
biggbos 5 2852021m

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பொஸ் 5ம் கட்டம் மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.

இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொள்ள, சில காரணங்களால் திடீரென இந்த போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்க, இந்த வாரம் முதல் நீக்குவதற்கான பரிந்துரை நடந்தது.

இதில் பிரியங்கா, நிரூப், ராஜு, அபிஷேக், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, உட்பட 15 போட்டியாளர்களும் பரிந்துரைக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பொஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது அபிஷேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.