விஜய் பட வசூலை முந்திய சிவகார்த்திகேயன்

vvvvvvvvvvvvvvvvvvvvvv
vvvvvvvvvvvvvvvvvvvvvv

டாக்டர் படம் விஜய்யின் மாஸ்டர் பட வசூல் சாதனை முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது,

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

ஒக்டோபர் 9 ஆம் தொகுதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டாக்டர் படம் விஜயின் மாஸ்டர் பட வசூல் சாதனை முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது