நடிகர் கார்த்தியின் சம்பளம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

147 2
147 2

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி.

இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மட்டும் முடிந்துள்ளது.

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் கார்த்தி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.