வேகமாக பரவும் நடிகர் அஜித்குமார் மகனின் புகைப்படம்!

NTLRG 20211031125132105992
NTLRG 20211031125132105992

நடிகர் அஜித்குமார் மோட்டார்வண்டி ஓடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.. அவர் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வலிமை திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் மோட்டார்வண்டி காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக மோட்டார்வண்டி ஓடும் புகைப்படங்கள், காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அஜித்குமாருடன் அவரது மகனான ஆத்விக் தலையில் ஹெல்மெட் மாட்டியபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவியுள்ளது. இதனை வருங்கால மோட்டார்வண்டி சாம்பியன் என பதிவிட்டு அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.