திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் செய்த பிரபுதேவா

1576723803 5558
1576723803 5558

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த காணொளி தற்போது வைரல் ஆகி வருகிறது

அவருக்கு திருமலை தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் கொடுத்து மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா திருமலைக்கு வந்து இருக்கிறார் என்ற செய்தி அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்களை எடுத்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது