இயக்குநர் சிவாவுக்கு ரஜினி மகள் கோரிக்கை

1633519207 4718
1633519207 4718

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படம் உலகமெங்கும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், அண்ணாத்த படத்தில்

உங்களின் மேஜிக்கைப் பார்த்துவிட்டு நன்றி எனக் கூறினேன். நான் தலைவருடைய ரசிகை மற்றும் அவரது மகள் என்பதால் நீங்கள் மறுபடியும் அப்பாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.