சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது

1636564303 0166
1636564303 0166

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்ற படம் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்.
இப்படத்தை வசந்த் ராய் இயக்கியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் பார்வதி, லட்சுமி பிரியா, சந்திரமெளலி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையரஜா இசையமைத்துள்ளார்.