சினிமாவில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷின் சகோதரி

1636725573 3204
1636725573 3204

நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சர்க்கார், அண்ணாத்த, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் வாஷி,. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி தயாரிக்கவுள்ளார்.