தள்ளிப்போகாதே திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

அதர்வா 750x375 1
அதர்வா 750x375 1

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த திரைப்படம் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரைப்படமான நின்னு கோரி திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஆர். கண்ணன் இயக்கியுள்ளார்.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.