ஜெய்பீம் மீதான அன்பு அலாதியானது – சூர்யா

சூர்யா 750x375 1
சூர்யா 750x375 1

ஜெய்பீம் திரைப்படம் குறித்த சர்ச்சைகள் தொடர்ச்சியாக நீடித்து வருகின்ற நிலையில், இந்த திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.

குறித்த பதிவில் ஜெய்பீம் மீதான அன்பு அலாதியானது எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முன் தான் இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனா இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது எனவும், எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.