பிக்பொஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா?

202108311821448928 Tamil News Tamil cinema Bigg Boss 5 new promo SECVPF
202108311821448928 Tamil News Tamil cinema Bigg Boss 5 new promo SECVPF

பிக்பொஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

அவர் இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

ஆனால் இது உறுதியான தகவலா என்பது தெரியவில்லை.

தற்போது பிக்பொஸ் குறித்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேற இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.