பாலாஜியுடன் ஷிவானியின் கொண்டாட்டம்: வெளியான நெருக்கமான புகைப்படம்!

vikatan 2020 11 d2bab8fd 44fc 4e86 be64 4804ae8712a7 1365769b c806 4474 80d2 f64cb4f6e7b2
vikatan 2020 11 d2bab8fd 44fc 4e86 be64 4804ae8712a7 1365769b c806 4474 80d2 f64cb4f6e7b2

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சியான பிக்பொஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன்.

விஜய்தொலைக்காட்சி நடிகையான ஷிவானி நாராயணன் பிக்பொஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பாலாஜி முருகதாஸ் மீது காதல் வயப்பட்டார். இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் காதல் இல்லை என கூறினார்.

இப்படியான நிலையில் தற்போது பாலாஜி முருகதாசின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷிவானி நாராயணன் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஷிவானியின் இடுப்பில் கைவைத்தபடி பாலாஜி முருகதாஸ் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார்.

21 61ab01641cfe3

இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.