சிம்புவின் வெந்து தணிந்தது காடு முதல்க்காட்சி வெளியானது!

Himasha 3
Himasha 3

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மூன்றாவது படம் வெந்து தணிந்தது காடு. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் கயடு லோஹர் நாயகியாக நடிக்க, ராதிகா சிம்புவின் அம்மாவாக நடித்துள்ளார். ஏ.ஆ.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தநிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் முன்னோட்ட படத்தை படக்குழு வெளி யிட்டுள்ளது. அதில் சில காட்சி மற்றும் ஒரு பாடல் வரியுடன் அதிரடியான சண்டை காட்சிகளாக இடம் பெற்றுள்ளது. இந்த முதல்காட்சியை சிம்புவின் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.