சிறு வயதில் கொலை செய்யப்பட்ட பிக் பொஸ் அமீரின் தாய்!

Amir
Amir

சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பொஸ். இதன்முலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு கிடைத்துள்ளனர்.

இம்முறை பிரமாண்டமான முறையில் துவங்கிய பிக் பொஸ் கட்டம் 5வில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர் அமீர். இவர் ஒரு நடன கலைஞர் ஆவார்.

50 நாளில் பிக் பொஸ் வீட்டிற்குள் நுழைந்த அமீர், 24 நாட்களாக விளையாடி வருகிறார். தனது விளையாட்டின் மூலம் ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் அமீரின் சொந்த வாழ்க்கை குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, அமீர் தனது ஒரு வயதிலேயே தனது தந்தையை ஒரு வயதில் தொலைத்து விட்டாராம். மேலும் அமீர் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, அவரது தாய்யை கொலை செய்து விட்டார்களாம்.

இதன்பின், அனாதை ஆசிரமத்தில் தனது சகோதரனுடன் வளர்ந்து வந்தாராம் அமீர். சிறு வயதில் அமீர் பட்ட இந்த கஷ்டங்கள், பலரின் மனதை உலுக்கியுள்ளது.