தாமரை பார்த்து துப்பிய பிரியங்கா: பிரியங்காவிற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி

1641014930 bb 2
1641014930 bb 2

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கடும் சர்ச்சையினையும், சண்டையையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் தாமரை பிரியங்காவின் முட்டையைக் காப்பாற்றும் டாஸ்கில் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட கைகலப்பினை கமல் காரசாரமாக பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பிரியங்கா தாமரையை பார்த்து துப்பியது பெரும் தவறாக எடுத்துக்கொண்ட கமல் கோபத்தில் எந்தவொரு விளக்கத்தினையும் ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக பேசியுள்ளார்.