பிக்பொஸ் வெற்றியாளர் ராஜு உணர்ச்சிவசமாக பேசிய கருத்துக்கள்

download 4
download 4

ராஜு தன் ஜாலியான பேச்சால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் தற்போது பிக்பொஸ் வீட்டிலும் அதையே செய்தார்.

அவரின் ஜாலியான கவுண்டர் வசனங்களால் எல்லோரையும் கவர்ந்து இழுத்தார். தற்போது அதிக வாக்குகள் பெற்று பிக்பொஸ் வீட்டில் டைட்டில் வெற்றியாளராகவும் ஆகியுள்ளார்.

இந்நிலையில்பிக்பொஸ் வீட்டில் ராஜு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இதில் குறிப்பாக அனிருத்தின் எதிர்நீச்சல் பாடலை ராஜுக்கு எ வி ஆக போட, இரண்டு வருடம் முன்பு வேறு ஒரு நடிகருக்கு நான் இதை செய்தேன்.

தற்போது எனக்கே இந்த பாடல் ஒலிப்பது சந்தோஷமாக உள்ளது என பேசினார்