106 நாட்களில் பல இலட்சத்தை அள்ளி சென்ற பிரியங்கா

8 67
8 67

பிக்பொஸ் 5 பைனல் நேற்று பிரமாண்டமான முறையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இதில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று பிக் பொஸ் 5 டைட்டில் வின்னர் ஆன ராஜு ரூ. 50 இலட்சத்தை தட்டி சென்றார்.

இந்நிலையில், இரண்டாம் இடத்தை பிடித்த பிரியங்கா, 106நாட்கள் பிக் பொஸ் வீட்டிற்குள் இருந்ததனால், அவருடைய சம்பளம் ரூ. 28 இலட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதே போல், பாவ்னி ரூ. 20 லட்சமும், அமீர் ரூ. 50 லட்சத்து 60 ஆயிரமும் சம்பளமாக பெற்றுள்ளனர்.