அண்ணியின் தோளில் கைபோட்டு நெருக்கமாக தனுஷ்!

22 623de4e96a846
22 623de4e96a846

தனுஷ் தனது அண்ணன் மனைவியான கீதாஞ்சலியுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று தற்போது காரசாரமான பேச்சுப்பொருளாக மாறி வருகின்றது.

தனுஷும், அவரின் முன்னாள் அண்ணியான சோனியா அகர்வாலும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில், இதனை அவதானித்த நெட்டிசன்கள் கடுமையாக தனுஷை விளாசத் தொடங்கினர்

அது பழைய புகைப்படம் என்று கூட பார்க்காமல், தனுஷ் என்பதால் கண்மூடித்தனமாக திட்டுவது சரியில்லை என்று ரசிகர்கள் தனுஷிற்கு ஆதரவாக பேசி வந்தனர்.

இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் தோள் மீது கை போட்டு தனுஷ் நிற்கும் புகைப்படம் பற்றி விமர்சிக்கிறார்கள். அண்ணி தோள் மீது கை, இந்த தனுஷ் திருந்தவே மாட்டார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக ரசிகர்கள், அண்ணியை அம்மாவாக நினைத்து தோள் மீது கை போட்டிருப்பதை தவறாக பேச வேண்டும். மேலும் மாடர்ன் யுகத்தில் இதெல்லாம் மிகவும் சகஜம். எங்கள் அண்ணனை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்கிறார்கள்.

காதல் மனைவியான ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு ஷூட்டிங் இல்லாத நாட்களில் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் நேரம் செலவிடுகிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.