சிம்ரன் வெளியிட்ட டிக்டாக்

i3 6
i3 6

சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சிம்ரன், திருமணத்திற்கு பின் ஓரங்கட்டபட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பின் சில படங்களில் நடித்தார். அவை பெரிதாக கை கொடுக்கவில்லை. இருப்பினும் பேட்ட, சீமராஜா போன்ற படங்களில் கவனிக்க வைத்தார்.

தற்போது ஓரிரு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் டிக்டாக்கில் இணைந்துள்ள சிம்ரன், அவ்வப்போது டிக்டாக் செய்து வெளியிடுகிறார்.

இப்போது வாலி படத்தில் அஜித்துடன் நடனமாடிய ஏப்ரல் மாதத்தில் பாடலை டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.