மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

i3 7
i3 7

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கப்பட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் புத்தாண்டையொட்டி அடுத்த மாதம் 9ம் திகதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.