சாய் தன்ஷிகா நடித்திருக்கும் குறும்படம்

i3 3
i3 3

ஆனந்த மூர்த்தி இயக்கத்தில், சாய் தன்ஷிகா நடித்திருக்கும் குறும்படம் சினம்.

இது குறித்து தன்ஷிகா கூறும்போது, ”தன் மகள், வேறு ஜாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள்.

அந்த தந்தை செய்யும் கொடூரமும், அதற்கு மகள் அளிக்கும் பதிலும் தான் படம்.

”மொத்தம், 20 நிமிடம் கொண்ட படத்தில், தொடர்ந்து, 16 நிமிடங்கள் நான் பேசுகிறேன். உலக அளவில், இப்படம் பல விருதுகளைப்பெற்றுள்ளது,” என்றார்.