விமான நிலையத்தில் இருக்கும் விஜய்!

i3 5 1
i3 5 1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா,

மார்ச், 15ம் திகதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த இடத்தில் நடக்கிறது என, எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், திரையுலக வட்டாரத்தில், சமீபத்திய வருமானவரி சோதனையை அடுத்து, விஜய் அமைதியாக இருக்க விரும்புகிறார்.

ஆகவே, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், எளிமையாக விழா நடக்கும் என்கின்றனர்.

இதற்கிடையே, விஜய் ஓய்வுக்காக வெளிநாடு கிளம்பிவிட்டதாக, ஒரு தகவல் பரவியுள்ளது. விமான நிலையத்தில் விஜய் இருக்கும் படமும், வலைதளங்களில் பரவி வருகிறது.