தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நட்சத்திரம்

i3 1 2
i3 1 2

‘கிருஷ்ண வம்சி இயக்கத்தில், சந்தீப் கிஷன், ரெஜினா கசான்ட்ரா, பிரகாஷ்ராஜ், பிரக்யா உள்ளிட்டோர் நடித்த, நட்சத்திரம் தெலுங்கு படம், 2018ல் வெளியாகி வெற்றி பெற்றது.

இப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அசுரவம்சம் என்ற பெயரில் வெளியாக உள்ளது.இது குறித்து பிரக்யா கூறுகையில், ”இப்படத்தில் கவர்ச்சி வேடம் என்றாலும், நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகளும் உண்டு,” என்றார்.