கவர்ச்சி வேடங்களுக்கான வாய்ப்புகளாக வருகின்றன

i3 2 1
i3 2 1

அஹ்மத் கான் இயக்கத்தில், டைகர் ஷெராப், ரித்தேஷ் தேஷ்முக், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்த, பாகி – 3 ஹிந்தி படம், சமீபத்தில் வெளியானது.

இது குறித்து ஷ்ரத்தா கூறுகையில், ”இப்படத்தில் கதைக்கு தேவை என்பதால், கொஞ்சம் கவர்ச்சியாக நடித்தேன். தற்போது, அதே போன்ற கவர்ச்சி வேடங்களுக்கான வாய்ப்புகளாக வருகின்றன,” என ஆதங்கப்படுகிறார் ஷ்ரத்தா.