விஜய் சேதுபதியின் உதவி

08 n j
08 n j

விஜய் சேதுபதி நடித்த நானும் ரௌடி தான் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ,நகைச்சுவை நடிகர் லோகேஷ் நடித்திருப்பார்.

அவர் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

அவரின் மருத்துவ செலவிற்கு பணமில்லாமையை அறிந்து விஜய் சேதுபதி சற்றுமுன் நேரடியாக மருத்துவமனை சென்று நலம் விசாரித்துள்ளார். மேலும் மருத்துவ செலவிற்காக பணம் கொடுத்துள்ளார்.