‘நான் ஒரு பெண் சக்தி’ நடிகை சோபியா ஹயாத்

i3 2
i3 2

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகை சோபியா ஹயாத், ‘ஓம்’ என்ற ஹிந்து மத குறியீட்டுக்கு முன், நிர்வாணமாக நின்று, ‘போஸ்’ கொடுத்துள்ளார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சோபியா, ‘நான் ஒரு பெண் சக்தி. அதை உணர்த்தும் விதமாகவே, அப்படி போஸ் கொடுத்தேன்’ என, தன் சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், சமூகவலைதளங்களில் பலரும், ‘சோபியா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்’ என, பதிவிட்டு வருகின்றனர்.