தமிழுக்கு வரும் மலையாள இயக்குனர்

i3 11
i3 11

மலையாளத்தில், பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், ஐந்தாண்டுகளுக்கு பின், ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இம்முறை, தமிழில் அவர் படத்தை இயக்குகிறார். இதில் மம்முட்டி, அருண் விஜய் இணைந்து நடிக்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.