தளபதி விஜயின் ஆசை இதுதானாம்!

images 1 7
images 1 7

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் முதன்மையாக திகழ்ந்து வரும் நடிகர்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிகில். இப்படம் வசூலில் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது.

தளபதி விஜயின் கில்லி மற்றும் போக்கிரி படங்கள் தான் அவருடைய திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு சத்யராஜ் நடித்து மணிவண்ணன் இயக்கி வெளிவந்த அமைதிப்படை படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று ஆசையாம்.