நடிகர் அஜித் செய்த உதவி!

ajith24 1596357701
ajith24 1596357701

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இந்நிலையில் வலிமை கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அஜித் கஷ்டப்பட்ட காலத்தில் ஒரு பத்திரிகையாளர் மிகவும் உதவியுள்ளர், அவர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார்.

இதை அறிந்த அஜித் ஒரு சிறு தொகையை அவருடைய குடும்பத்திற்கு கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு நிறைய கடன் உள்ளதாம்.

அந்த விதத்தில் அஜித்திற்கு அவருடைய கடன் பெரிய தொகை இல்லை, ஆனால், அஜித்திற்கு இந்த தகவல் தெரிந்திருக்காது.

அவருக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார் என்று சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.