இயக்குனர் முருகதாஸை கேலி செய்த ரசிகர்கள்!

murugathas
murugathas

இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த இயக்குனர் என்றால் முருகதாஸ், இவர் தீனா படத்தின் அறிமுகமாகி தற்போது தர்பார் வரை 13 படங்களை எடுத்துவிட்டார்.

அடுத்துக்கூட மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். அந்த வகையில் துப்பாக்கி படம் விஜய் திரைப்பயணம் மட்டுமின்றி முருகதாஸுக்கே மிக முக்கியமான படம் .

அவர் இயக்கத்தில் மிகப்பெரும் லாபத்தை கொடுத்த திரைப்படம். இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் தன்னை பின் தொடர வசதியாக கையில் ஜி பி எஸ் (GPS) கருவியை பொறுத்துவார்.

ஆனால் அந்த கருவி தற்போது கொரொனா காலத்தில் பீவர் டெஸ்ட் பண்ணும் கருவி என்பதை ரசிகர்கள் கண்டுப்பிடித்து கேலிசெய்து வருகின்றனர்.