திமிரு நடிகையின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

202008260340034005 Shreya Reddy starrer Andava kanom release banned Court SECVPF
202008260340034005 Shreya Reddy starrer Andava kanom release banned Court SECVPF

ஸ்ரேயா ரெட்டி என்றதும் உடனே மிரட்டலான தொனியில் மதுரைக்கார பெண்ணாக திமிரு படத்தில் நடித்திருந்தது தான் பலருக்கும் நினைவிற்கும் வரும்.

வெயில், பள்ளிக்கூடம், சில சமயங்களில் என சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்து வந்தார்.

நடிகரும் தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணா என்பவரை கடந்த 2009 ல் திருமணம் செய்ட் கொண்டு சினிமாவிற்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்து வந்தார்.

தற்போது மீண்டும் தமிழில் அண்டாவகாணோம் படத்தில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வரும் வரும் ஓகஸ்ட் 28 ல் வெளியீடு செய்கிறார்களாம்.

நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த இப்படத்தை ரூ 100 கட்டணம் செலுத்தி குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜே.எஸ்.கே.பிரைம் மீடியா கூறியுள்ளது.