சுவாதிக்கு பதிலாக சோனியா அகர்வால் நடித்த படம் இதுதானாம்!

sonia agarwal 1553751614140
sonia agarwal 1553751614140

வித்தியாசமான படைப்புகளை கொடுத்து மக்களின் பேராதரவை பெற்றவர் செல்வராகவன்.

இவர் இயக்கிய படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் 7ஜி ரெயின்போ காலணி.

2004ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சோனியா அகர்வால் நடித்த அனிதா கதாபாத்திரத்தை இப்போதும் மக்களால் பேசப்படுகிறது.

அண்மையில் சோனியா அகர்வால் ஒரு பேட்டியில், இந்த படம் உருவாகும் போது கோவில் படப்பிடிப்பில் இருந்தேன்.

எனக்கு முன்னால் அந்த வேடத்தில் சுப்பிரமணியபுரம் சுவாதி நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவரால் அதில் நடிக்க முடியாமல் போகவே அனிதாவாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.