இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ஸ்ரேயா

shreya06
shreya06

தமழ் சினிமாவில் முண்ணனி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரேயா தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும்படியாக புதிய புகைப்பட்ங்களை வெளியிட்டுள்ளார்.

ரஜினி, விஜய், ஜெயம் ரவி, விஷால் என பலருக்கும் ஜோடியாக தமிழ் படங்களில் நடித்து வந்த ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக இருந்தார். அவருக்கான வாய்ப்புகள் இல்லாமல் போக, கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் இன்னும் இரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தன. ரஷ்யாவே சேர்ந்த தன் காதலரை திருமண செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகின்றார்

அவரின் நண்பரான கௌரவ் குப்தா வடிவமைத்துள்ள ஆடையை அணிந்து போட்டோ ஷூட் நடாத்தி இரசிகர்களின் கண்களை தன் பக்கம் திருப்பியுள்ளார். தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும்படியாக புதிய புகைப்பட்ங்களை வெளியிட்டுள்ளார்.