நடிகை சிம்ரனுக்கு பதிலாக ஜோதிகா நடித்த திரைப்படம் இதுதானாம்!

petta movie images hd rajinikanth simran trisha 06be3fe
petta movie images hd rajinikanth simran trisha 06be3fe

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த படம் சந்திரமுகி.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் என திரையுலக பட்டாளமே நடித்திருந்தனர்.

இதில் படத்தில் மிகவும் முக்கியமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஜோதிகா.

ஜோதிகா நடித்திருந்த இந்த சந்திரமுகி கதாபாத்திரம் தான் படத்தின் இமாலய வெற்றி முக்கியமான காரணமாக இருந்தது.

இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜோதிகா கிடையாதாம். முதன் முதலில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் தான் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க வில்லையாம்.