பிரம்மன் பட நாயகியின் அசத்தல் நடனம்!

222
222

தமிழில் ‘பிரம்மன், மாயவன்’ ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது இவர் கண்ணாளனே பாடலுக்கு நடனமாடி youtubeஇல் பதிவேற்றியுள்ளார். குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.