நடிகை சுரேகா சிக்றி வைத்தியசாலையில் அனுமதி

surekha sikri 1599584846027
surekha sikri 1599584846027

பிரபல ஹிந்தி சின்னத்திரையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை சுரேகா சிக்றி.

75 வயதான இவருக்கு நேற்று மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை கொஞ்சம் மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 முறை தேசிய விருது வாங்கியுள்ளார். கடந்த 2 வருடங்களில் இது இவருக்கு இரண்டாவதாக வரும் மூளை பக்கவாதம் என்கின்றனர் வைத்தியர்கள்.

.