சிவகர்த்துகேயனின் புதிய படம் பற்றிய தகவல்

172542 thumb 665 1280x720 1
172542 thumb 665 1280x720 1

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகரான சிவகார்த்திகேயனின் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தை கே.ஜெ.ஆர். ஸ்டுடியோசுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.