கமல்ஹாசனுக்கு சவால் விடும் மீரா மிதுன்!

1fd0836d5fbd3490e27bed4102f838af
1fd0836d5fbd3490e27bed4102f838af

தென் இந்திய தொலைக்காட்சிஒன்றில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பாகம் மூன்றின் போட்டியாளரான மீரா மிதுன் தற்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசனுக்கு சவால் விடும் வகையில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில், “இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ணவே முடியாது. நான் குறிப்பிடும் வீடியோ என்னுடைய கைக்கு வரும்வரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பையும் நடத்த விடமாட்டேன். எந்த பணியையும் நடத்த விடமாட்டேன். நீதிமன்றத்தில் தடை வாங்குவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.